நான் பார்த்தேன்-கடவுளை

 


கடவுள் இல்லை என்று சொல்ல நான் நாத்திகன் இல்லை 
கடவுளைப்பார்த்தது யார்? நான் பார்த்தேன்.
ஆபத்தில் கைகொடுக்கும் மனிதத்தில் பார்த்தேன்.
ஏழைகளுக்கு உதவத்துடிக்கும் உயிர்களில் பார்த்தேன் 
நம்மை பெற்றெடுத்த பெற்றோரில் பார்த்தேன்
எம்மை வழிப்படுத்தி விடும் ஆசானின் பார்த்தேன் 
நோயாளியின் உயிரைக்காக்கும் வைத்தியர் உருவில் பார்தேன்
கஷ்டத்தில் தோள்கொடுக்கும் நண்பனில் பார்த்தேன் 
மகிழ்ச்சியை உருவாகும் இடங்களில் பார்த்தேன்
நானும் பார்த்தேன் மனித உருவில் எனும் பல கடவுள்களை.
கடவுள் தனித்தனியாய் கடைசி கொடுக்க முடியாமல் 
மனித உருவில் கொடுத்துவிட்டான் பல காட்சிகளை.
 
----படைப்பாளி கு.மாருதி ----

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post